தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளது. தற்போது அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நீடிக்கிறது வருத்தமளிக்கிறது. மக்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளேன்.
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறலாம். நாகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 13.02.17 திங்கள் கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பெட்டியில் உங்கள் கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
நன்றி.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA,
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்.
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
12.02.17.
M. தமிமுன் அன்சாரி MLA,
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர்.
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
12.02.17.