புதன், 17 ஏப்ரல், 2019

நாட்டில் சிறந்த ஆட்சி அமைய ஓதும் துஆ :

நாட்டில் சிறந்த ஆட்சி அமைய ஓதும் துஆ :
அல்லாஹும்ம லா துஸல்லித் அலைனா மண் லா யர்ஹம்னா வலா யகாபுக  பீனா .


யா அல்லாஹ் நம்மீது இரக்கப்படாத, நமது விஷயத்தில் உன்னை அஞ்சாத ஆட்சியாளர்களை நம் மீது சாட்டிவிடாதே .

நூல் : திர்மிதி 3502