புதன், 15 பிப்ரவரி, 2017

ஒரு வழியாக அதிமுகவை ஒழித்துவிட்டோம் ! திராவிட கட்சிகளின் சகாப்தம் முடிந்தது : பொன் ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி !

மதுரை: திரவிட கட்சிகளில் சகாப்தம் முடிந்தது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் வரும் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் :ஊழல் கட்சிகளான இருபெரும் திராவிடகட்சிகளின் சகாப்தம் முடிந்தது. அதிகார போட்டிகளால் மக்கள் தங்கள் அதிகாரங்களை இழந்துள்ளனர். தமிழக மக்களிடம் புதிய தேடல் உருவாகியுள்ளது. மீதமுள்ள நான்கரை வருடமும் நல்லாட்சியாக அமைய வேண்டும். இவ்வாறு கூறினார்
http://kaalaimalar.net/minister-pon-radhakrishnan-hails-the-performance/

Related Posts: