செவ்வாய், 9 மே, 2023

+2 பொதுத்தேர்வில் 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்ற மிஜினா புதுச்சேரி மாநில அரசுப் பள்ளி

+2 பொதுத்தேர்வில் 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்று, புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகளில் முதலிடம் பிடித்துள்ளார் சமையல்காரரின் மகள் மிஜினா என்ற மாணவி! பி.ஏ. தமிழ் படித்து பேராசிரியர் ஆவதே விருப்பம் என தெரிவித்துள்ளார்! Source Sun News

Related Posts: