வெள்ளி, 26 மே, 2023

ஹிஜாப்பை கலட்ட வேண்டும் என்று அரசு மருத்துவரை பணிசெய்யவிடாமல் வாக்குவாதத்தில்


 26 05 2023 திருப்பூண்டியில் திடீர் சாலை மறியல்*

BJP பொருப்பாளர் கைது செய்யப்படுவாரா?
நாகை மாவட்டம் திருப்பூண்டி (GH) ஆஸ்பத்திரியில் மருத்துவர் ஹிஜாப் அணியகூடாது என்று இரவு நேரத்தில் பணியில் இருந்த அரசு மருத்துவர்
Dr. ஜன்னத் MBBS அவர்களை அதே பகுதியை செர்ந்த BJP பொருப்பாளர் புவனேஷ்ராம் மிரட்டியுள்ளதோடு, ஹிஜாப்பை கலட்ட வேண்டும் என்று அரசு மருத்துவரை பணிசெய்யவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இச்செய்தி அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூண்டி மதநல்லினத்திற்கு பெயர்போன ஊர்.
இப்பகுதியில் அனைத்து மதத்தவரும் மாமன், மச்சானாக வாழும் பகுதி!
இப்பகுதியில் மதக்கலவரத்தை தூண்டும் பஜக வை சார்ந்த நபரை கைது செய்யக்கோரி
ஆகிய கட்சிகள் திடீர் சாலை மறியல் செய்ததால் அப்பகுதி போர்களமானது, இரவுக்குள் கைது செய்துவிடுவோம் என்று காவல்துறை உத்திரவாதம் தந்ததால் தற்காலிகமாக சாலை மறியல் கைவிடப்பட்டது.

Related Posts: