சனி, 27 மே, 2023

செங்கோல் அதிகார மாற்றத்தின் குறியீடு என்பதற்கு ஆவணங்கள் இல்லை: காங்கிரஸ்

 மவுண்ட்பேட்டன் பிரபு, சி ராஜகோபால்ச்சாரி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோர் ‘செங்கோல்’ பற்றி விவரித்ததற்கு ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் வெள்ளிக்கிழமை (மே 26) கூறியது.

தற்போது, ஆங்கிலேயர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகார பரிமாற்றத்தின் அடையாளமான இந்தச் செங்கோல் மக்களவையின் தலைவருக்கு அடுத்ததாக வைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக அவர், “பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு மேளம் அடிப்பவர்களும் தமிழகத்தில் அரசியல் நோக்கத்திற்காக செங்கோலைப் பயன்படுத்துகின்றனர்.
இது அதன் திரிக்கப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப உண்மைகளை மாற்றுகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

இந்தச் செங்கோல், மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிறகு, மக்களவைத் தலைவர் நாற்காலிக்கு அருகில் வைக்கப்படும்.


source https://tamil.indianexpress.com/india/congress-claims-no-documented-evidence-of-sengol-being-symbol-of-transfer-of-power-by-british-to-india-bjp-hits-back-679237/

Related Posts:

  • மதத்திற்கு மாறினார்களா உபியில் 200 முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு மாறினார்களா ? இந்தியாவில் நான்கு முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS 200 முஸ்லிம்களை இ… Read More
  • தேசியப் புனித நூலா ????? தேசியப் புனித நூலாக பகவத் கீதையா? - கருணாநிதி கடும் எதிர்ப்பு தேசிய நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா … Read More
  • மாற்று மத சகோதர ,சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள்? இஸ்லாம் வாளால். பரப்ப பட்டது என்றால். இவர்களிடம். வாளை. காட்டியது யார் ? பணத்துக்காக. என்றால். இவர்களிடம் இல்லாத பணமா ?… Read More
  • காவல்துறை! வாட்ஸ் அப்பில் கலக்கும் திருச்சி காவல்துறை!http://bit.ly/1zPwtce புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசன் போய் அலைவதைவிட வாட்ஸ் அப், ஃபேஸ்புக்க… Read More
  • இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது டிசம்பர் 6 மதுரை வெடிகுண்டு மிரட்டல் : இந்துத்துவா காவி தீவிரவாதி சரண்யா கைது....!! மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு ம… Read More