வியாழன், 20 ஜூன், 2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 13.06.2024

வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 13.06.2024 பதிலளிப்பவர்: அர்ஷத் அலி M.I.Sc 1.ஓ முஹம்மதே, உங்கள் உம்மத்திற்கு எனது சலாம் (வாழ்த்துக்கள்) தெரிவித்து, ஜன்னாவுக்கு நல்ல மண் உள்ளது என்று அவர்களிடம் சொல்லுங்கள். இனிப்பு நீர், ஆனால் அது தரிசாக உள்ளது. ஜன்னாவின் தோட்டம் என்பது சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ் மற்றும் அல்லாஹு அக்பர் (ஓதுதல்) என்பது சரியான செய்தியா? 2.நகை சீட்டு கூடுமா? 3.நபி (ஸல்) அவர்கள் தன் குடும்பத்தை சார்ந்தவர்கள் யாரேனும் பொய் பேசினால் அவர்கள் தவ்பா செய்யாதவரை அவர்களிடம் பேச மாட்டார்கள் இது சரியான செய்தியா? 4.பெண்கள் நீர் நிலைகளான அருவி, குளம், ஆறு,போன்ற இடங்களில் ஃபர்தாவுடன் குளிக்கலாமா? 5.மரணம் என்பது உலகில் ஏற்படும் குழப்பத்தை விட இறைநம்பிக்கையாள்ரிக்கு சிறந்தது. குறைவான செல்வம் என்பது மறுமையில் குறைவான விசாரையாக அமையும் என்ற இந்த செய்தி சரியானதா?