வாக்குச்சீட்டில் நடந்த தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்று(12.12.2025) அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கட்சிகளுக்கு கிடைத்துள்ள இடங்கள் பின்வருமாறு..
EVM-ல் 2024-ல் நடந்த
மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் பின்வருமாறு..
காங்கிரஸ் - 8
பி.ஆர்.எஸ்--0
பாஜக-8
பாஜக ஏன் வாக்குச்சீட்டு தேர்தலை எதிர்க்கிறது என்பது புரிகிறதா?
EVM இல்லையென்றால் இந்திய அரசியலில் பாஜக வெறும் செல்லாக்காசு..
பாஜக வை ஒழிக்க வேண்டுமென்றால் EVM ஐ ஒழிக்க வேண்டும்.
EVM ஐ ஒழிக்க போராடாத கட்சிகள் அனைத்தும் பாசிச கும்பலின் பினாமிகளே..
- நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி
12 12 2025
source fb page Nandhini Anandan





