வியாழன், 31 டிசம்பர், 2015

முஸ்லீம்,கிருஸ்துவ பெண்களே உஷார்! RSS திட்டத்தை அம்பல படுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ்!

முஸ்லீம்,கிருஸ்துவ பெண்களே உஷார்! RSS திட்டத்தை அம்பல படுத்திய இந்தியன் எக்ஸ்பிரஸ்! தயவுசெய்து இதைப் படியுங்கள் தோழர்களே இந்த அமெரிக்காவின் பயங்கர வாதிகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ள RSS இயக்கம் தன்னுடைய கேவலமான புத்தியை நடுநிலை மக்கள் மீதுதிணித்து கொண்டு உள்ளது .. தற்பொழுது வந்துள்ள செய்தி ஏற்கனவே முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் செய்கின்றார்கள் என்றொரு கேவலமான பொய்யை பரப்பி அது...

இரு தீவிரவாத அமைப்புகள்தான் அத்தனை கலவரங்கள் குண்டு வெடிப்புகளுக்கு காரணம்

ஆர் எஸ் எஸ் & பா ஜ க இரு தீவிரவாத அமைப்புகள்தான் அத்தனை கலவரங்கள் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் என்று ஆர் எஸ் எஸ் இல் இருந்து வெளியேறியவர் கூறி இருக்கிறார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும். ...

சவுதியில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது

சவுதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.1⃣ தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.2⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலாளரிடம்...

கேட்க வேண்டிய பாராளுமன்ற பேச்சு,

நான்கு நிமிடம் தான் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களேன்.பதில் கிடைக்காது என தேறிந்து இருந்தாலும்.அவையில் உண்மைகளை உரக்க சொல்லும் சிங்கத்தின் கர்ஜனையாய் சகோதரர் ஆசாத்துதீன் ஒவைசி அவர்களின் உரை... (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document,...

புதன், 30 டிசம்பர், 2015

எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பத்வா - News 7

மாட்டு சிறுநீர் கலந்து வெளிவரும் பதஞ்சலி பொருள்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பத்வா - News 7 (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));பதஞ்சலி பொருள்களுக்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் பத்வா - News 7மாட்டு சிறுநீர்...

லச்சனத்தில் விஜயகாந்தை எதிர்த்து போராட்டம் பன்னுறாங்க வெடகம்மில்லாமல்

ஏர்வாடியை சேர்ந்த ஹாஜா மைதீன் கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றிய செய்தியில் ஒரு கொலையாளியின் புகைப்படத்தைக்கூட மீடியாக்கள் வெளியிடல. இதுவே உலகில் எந்த மூலையிலாவது ஒரு இஸ்லாமிய பெயர்தாங்கிய ஒருவன் ஏதாவது தீவிரவாதம் செய்தால் அவனது புகைப்படத்தை எப்படியும் தேடி கண்டுபிடித்து போடும் ஊடகங்களுக்கு இதோ பக்கத்தில் இருக்கும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் புகைப்படங்கள் கிடைக்கல போலும். நல்லவேளை கொலையாளிகள் பெயரையாவது போட்டாங்களே... இந்த அளவில் திருப்திபட்டுக்க...

உண்மை குற்றவாளிகள் இதோ ! !!!!!!!!!!!!!

பெண்னுக்காக நீ கொல்லப்பட்டாய் எனவும் , கட்டப்பஞ்சாயத்துக்காக கொல்லப்பட்டாய் எனவும் தினமலர் போன்ற சில பாசிச ஊடகங்கள்செய்தியாக வெளியிடு  உண்மை குற்றவாளிகள் இதோ ! !!!!!!!!!!!!! குற்றவாளிகளை கைது செய்துள்ள -நெல்லை மாவட்ட டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. 1-கதிர் வேல் சாமி! - (BJP களக்காடு ஒன்றிய செயலாளர்)-NT பட்டயம்! 2-மகேஷ்! -சாலை புதூர்! 3-ஜான்ஷன் தினேஷ்! -களக்காடு! 4-முத்துராமன்! - (BJP களக்காடு ஒன்றிய பொதுசெயலாளர்)-பொத்தையடி,ஏர்வாடி! 5-மணி...

Palestinian Bithul Alaqsha

...

இயற்கையை மதிப்போம்.

10000 வகை நெல் வகைகள் இருந்த நம் தமிழகத்தில் எல்லாமே அழிந்த நிலையில் பல வகை நெல்களை மீட்டுத் தந்தவர்தான் திரு.நெல் ஜெயராமன் அவர்கள். நெல் எனும் அடைமொழியை ஜெயராமன் அவர்களுக்கு சேர்த்தவர் ஐயா.நம்மாழ்வார் அவர்கள். திரு.நெல்.ஜெயராமன் அவர்கள் பல பாரம்பரிய நெல் வகைகளை மீட்கத் தொடங்கிய பிறகே இயற்கை விவசாயம் செழிக்கும் எனும் நம்பிக்கை எல்லோரிடமும் ஏற்பட்டது. இவரை...

தமிழக அரசியல் வரலாற்றில் ஓமந்தூராரும், காயிதே மில்லத்தும்

1950, 1960 தமிழக அரசியலைக் குறித்து குறிப்புகளை தேடும்போது ஒன்று மனதில் பட்டது. பொது வாழ்க்கையில் தூய்மையோடு, நேர்மையான, எளிமையான தலைவராக இருந்த ஓமந்தூரார், சென்னை ராஜதானி பிரதமர் பதவியிலிருந்து (அன்றைக்கு முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்) அவரே மன வேதனையோடு விலகினாரே? விவசாயிகளின் முதல்வராக இருந்த ஓமந்தூரார் அவர் தங்கியிருந்த கூவம் இல்லத்திலிருந்தே ராஜினாமா கடிதத்தை...

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய*#0001# –*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய*#67705646# – clears the LCD display(operator...

ரேஷன் கார்டும் அதை பற்றிய அனைத்து தகவல்களும்

குடும்ப அட்டைக்கு (ஃபேமிலி கார்டு) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை… என அனைத்துக்கும் வழிகாட்டும் தகவல்கள் இதோ… 1.புதிதாக திருமணமான தம்பதி, தனிக்குடித்தனமாக சென்றால், தங்களுக்கான குடும்ப அட்டையைப் பெற, ஏற்கெனவே வசித்த பகுதியின் வட்ட வழங்கல் அலுவலரிடம் (கார்ப்பரேஷன் என்றால் உதவி ஆணையர், தாலுகா என்றால் வட்ட...

நல்லவர்களை வாழ்த்தவும் தயங்க கூடாது ..

கடமைகண்ணியம்கட்டுபாடுநேர்மைஉழைப்பு ஆகியவற்றுக்கு சொந்தகாரர்உளவு துறை ஐ.ஜி.யாக பதவி ஏற்றுள்ளதிரு. சத்திய மூர்த்தி அவர்கள் .. இவரின் பணி சிறக்கஎமது வாழ்த்துகள் .. நல்லவர்களை வாழ்த்தவும்தயங்க கூடாது .. கெட்டவர்களை திட்டவும்தயங்க கூடாது ... ...

சட்டமீறல்களுக்கு - கடும்கண்டனம்...

அயோத்தியில் நடந்துவரும்சட்டமீறல்களுக்கு இந்திய வரலாற்றுப்பேராயம் கடும்கண்டனம்...------------------இன்றைய ஆங்கில ஏட்டின் முதற்பக்கச்செயதி... ...

WARNING !!!!!!!!!! Alert !!!!!!!!!!!!!!!!

...

‪#‎புத்தாண்டு_வாழ்த்து_சொல்லாதீர்கள்‬?)

அன்பிற்கினிய என் இஸ்லாமிய சொந்தங்களே.! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (3512) மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி...

‪#‎பதஞ்சலி‬ நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் :பத்திரிக்கை அறிக்கை.

பத்திரிக்கை அறிக்கை. ‪#‎பதஞ்சலி‬ நிறுவனத்தின் பொருட்கள் ஹராம் தமிழ்நாடு‪#‎தவ்ஹீத்‬ ஜமாஅத்மார்க்க அறிஞர்கள் பத்வா (தீர்ப்பு) செய்தி ஆசிரியர் அவர்களுக்கு... யோகா குரு பாபா ராம்தேவ் நிறுவனமான பதஞ்சலி சார்பில் உணவு பொருட்களும், அழகு சாதன , பொருட்களும் மற்றும் மருந்துகளும் தயாரிக்கப்பட்டு கடைகளின் வாயிலாகவும் இணையதளங்களின் வாயிலாகவும் விற்பனைக்கு வந்திருக்கின்றன. பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகளில்‪#‎மாட்டு‬ மூத்திரத்தையும் ஒரு மூலப்பொருளாக...

செவ்வாய், 29 டிசம்பர், 2015

குரான் பதிப்பிடும் இடம்

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));மாஷா அல்லாஹ் ..குரான் பதிப்பிடும் இடம் .Posted by இஸ்லாமிய அழைப்பு on Tuesday, December 29, 2...

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்:

தேவையான பொருட்கள் :-சீரகம் - 15 கிராம்கடுகு - 10 கிராம்மிளகு - 5மஞ்சள் தூள் - 65 கிராம்பூண்டு - 5 பல்தும்பை இலை - ஒரு கைப்பிடிவேப்பிலை - ஒரு கைப்பிடிவாழைத்தண்டு - 100 கிராம்பாகற்காய் - 50 கிராம்பனைவெல்லம் - 150 கிராம் செய்முறை :- சீரகம் , மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்றவற்றை சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி...

தீவிரவாதியாக சித்தரித்ததை நாம் மறந்துவிட்டோம் ,

த்தூ என துப்பி செய்தியாளர்களை கேவலப்படுத்திய விஜயகாந்தைஇந்திய தேசிய லீக் கட்சி வண்மையாககண்டிக்கிறது ... விஜயகாந்தின் அநாகரிக செயலைஅரசியல் ரீதியாக தொழிளாலர்களின்நலனுக்காக போராடும் கட்சி என சொல்லக்கூடியகம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட யாரும்கண்டிக்கவில்லை .. காரணம் தேர்தல் நெருங்கி வருவதினால்எல்லோரும் மெளனம் காக்கின்றனர் . சில ஊடகங்கள் செய்திகளை இரட்டிப்புசெய்வதும் இஸ்லாமியர்களை தீவிரவாதியாகசித்தரிப்பதும் மறுக்க முடியாத உண்மை தான் செய்தியாளர்களை...

போலியான விடியோ இதோ உங்கள் கண் முன்னால்

(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/sdk.js#xfbml=1&version=v2.3"; fjs.parentNode.insertBefore(js, fjs);}(document, 'script', 'facebook-jssdk'));அமெரிக்காவால்தயாரிக்கப்பட்டு இஸ்லாமியர்களின் பெயரை சந்தி சிரிக்க வைத்தபோலியான விடியோ இதோ உங்கள்கண் முன்னால்Posted by தலைப்புச் செய்திகள் on Saturday, December...

ரொட்டி வங்கி

மஹாராஷ்ட்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் மனித நேயம்....... பகிருங்கள்...... நமது இந்திய நாட்டில் ஒரு வேலை உணவின்றி இன்றும் நம்மிடையே மனித குலம் அவதிப்படுகிறது...... இதை கருத்தில் கொண்டு ‪#‎யூசுப்_முகாட்டி‬ என்னும் சகோதரர் தன் உடன் பிறந்த சகோதரர்,சகோதரிகளின் உதவி யோடு ஆலோசனைகள் பெற்று முதல் படியாக "ரொட்டி வங்கி" திறந்து உறுப்பினர்களை இனைத்தார்கள்....... அதில்...

ஏர்வாடி காஜா முகைதீனுக்கு நீதி கிடைத்தது.. ? என் பார்வையில் ,,,

ஏர்வாடி காஜா முகைதீனுக்கு நீதி கிடைத்தது.. ? குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறைக்கு தள்ளியது... காஜா முகைதீன் வழக்கு மிக சரியாக செல்கிறது.. தமிழக அரசுக்கு மிக்க நன்றி.! நன்றி.!! நன்றி....!!! இப்படி சில ‪#‎மங்குனி‬ தலைவர்கள் அறிக்கை கொடுப்பார்கள் பாருங்க சகோதரர்களே... ஊடகங்களே உங்களை சொல்லி தவறில்லை.உங்களுக்கு கவர் கொடுத்து கெடுத்ததில் எங்க தலைவர்களுக்கும்...

நிசந்தானே.!!!

...

ஆமா எனக்கொரு சந்தேகம்?

ஏப்பா பத்திரிகையாளர்களே... நீங்க எப்ப விஜயகாந்தை புறக்கணிப்போம்ன்னு சொன்னீங்களோ அதிலிருந்துதான் அவரை பற்றிய செய்தியை அதிகமா போடறீங்க. சட்டுப்புட்டுன்னு புறக்கணிச்சிருங்கப்பா...ஆமா எனக்கொரு சந்தேகம்?பத்திரிகைக்கு அடிக்கடி தீனி போடற விஜயகாந்தை புறக்கணிச்சுட்டு, அப்புறம் என்னப்பா பரபரப்பு செய்தி கொடுப்பீங்க நீங்கள்ளாம்... நடிகையின் நாய்க்கு பிரசவம்ன்னா?! ‪#‎செய்தித்துவம்...

இதுகுறித்து எவனும் வாயை திறக்கவே மாட்டானுங்க பாருங்க.

ஏன்னா அவனுங்க அப்பன் வீட்டு காசில்லேயே நம்ம வீட்டு காசுதானே.. விளையாடுவானுங்க.. ...

ஒரு த்தூ கிளப்பிவிட்ட ஓராயிரம் த்தூக்கள்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டும் இந்திய கடல் எல்லையில் நிற்காத கப்பல்படையை கேட்க துப்பில்ல டாஸ்மாக் அவலத்தை எழுத வக்கில்லை பெப்சி கோக் நீர் நிலைகளை உறிஞ்சுவது குறித்து எழுத துப்பில்ல செயல்படாத  அமைச்சர்களை கேள்வி கேட்க துப்பில்ல ஜிண்டாலுக்கு ப்ரோக்கர் வேலை பார்க்கத்தான் பாகிஸ்தான் போனிங்களான்னு கேட்க துப்பில்ல செம்பரபாக்கம்...

தமிழக மக்களே இவா்கள் நடுநிலை ஊடகங்களாம்???

எதோ ஒரு அரசியல்வாதி கடையில் மிரட்டி பணம் கேட்டாரம் ஜால்ரா ஊடகங்களே இவா் யாரோ அல்ல 178வது வாா்டு அதிமுக கவுன்சிலா் மூர்த்தி_ இவா்கள் தான் நடுநிலை ஊடகங்களா ...

இளம் விஞ்ஞானி மாஷா நஸீம்

20ஆயிரம் விஞ்ஞானிகள் பங்கேற்கும் உலகின் மிகப்பெரிய சர்வதேச அறிவியல்மாநாட்டில் தமிழக இளம் விஞ்ஞானிக்கு உரையாற்ற அழைப்பு மாஷா நஸீம், இளம் விஞ்ஞானி. அண்மையில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேரில் ஒருவராக, அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார் பல பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார் இவரது கண்டுபிடிப்புகளில் சில.. 1. Burgler Alarm . 2.2.VIP...