

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக நடத்தும் இலவச மருத்துவ முகாமிற்கு சிட்கோ நகர் நல்வாழ்வு சங்க நிர்வாகிகள் நேரில் வந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதற்காக நன்றிபாராட்டும் விதமாக கடிதம் கொடுத்தனர். மேலும் இது போன்ற பணிகள் மென்மேலும் தொடர தவ்ஹீத் ஜமாஅத்திற்கு துணை நிற்போம் என்று உறுதி அளித்தனர்.