1. நிதியமைச்சர் - நிர்மலா சீதாராமன்
2. பாதுகாப்புத்துறை - ராஜ்நாத் சிங்
3. உள்துறை - அமித்ஷா
4. வெளியுறவுத்துறை - ஜெய்சங்கர்
5. ரயில்வே , வர்த்தகம் மற்றும் தொழில் - பியூஸ் கோயல்
6. சாலை போக்குவரத்து - நிதின் கட்கரி
7. சட்டம், தொலைத்தொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் - ரவிசங்கர் பிரசாத்
8. சிறுபான்மையினர் நலன் - முக்தர் அப்பாஸ் நக்வி
9. உர மற்றும் இரசாயனம் - சதானந்த கவுடா
10. நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் - ராம்விலாஸ் பாஸ்வன்
11. பழங்குடியின விவகாரங்கள் - அர்ஜூன் முண்டா
12. விவசாயத்துறை, கிராமப்புற வளர்ச்சி - நரேந்திர சிங் தோமர்
13. நிலக்கரி, சுரங்கம், பாராளுமன்ற விவகாரங்கள் - பிரகலாத் ஜோஷி
14. பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, உருக்கு - தர்மேந்திர பிரதான்
15. உணவு பதப்படுத்துதல் - ஹர்சிம்ரத் கவுர் பாதல்
16. சமூக நீதி மேம்பாடு - தாவர் சந்த் கெலாட்
17. மனித வள மேம்பாடு - ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்
18. பெண்கள், குழந்தைகள் மேம்பாடு, ஜவுளித்துறை - ஸ்மிருதி இரானி
19. சுகாதாரம், குடும்ப நலன், அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் - டாக்டர். ஹர்ஷ்வர்தன்
20. சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் தகவல் மற்றும் ஒளிபரப்பு - பிரகாஷ் ஜவடேகர்
21. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவோர். - மகேந்திரநாத் பாண்டே
22. தொழிலாளர் நலன் - சந்தோஷ் குமார்
23. நீர்வளம், ஆறுகள் மேம்பாடு கங்கை புணரமைப்பு - கஜேந்திர சிங் செகாவத்
24. கால்நடை பராமரிப்பு - கிரி ராஜ் சிங்
25. கிரன் ரிஜிஜூ - விளையாட்டுத்துறை

அணு சக்தி, விண்வெளி, ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய துறைகள் பிரதமர் மோடி வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது