உத்தர பிரதேசத்தில் பாஜக வை விரட்ட உருவாகிறது மாயாவதி - உவைசி கூட்டணி!!!
உத்தர பிரதேசம் முஸ்லிம் அதிகம் வாழும் மாநிலங்களில் ஒன்றாகும்.
இங்கு ஏரளமான தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்திகளாக முஸ்லிம்களே உள்ளனர்.
இங்கு ஏரளமான தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்திகளாக முஸ்லிம்களே உள்ளனர்.
இந்த 2017 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலை எதிர் கொள்ளவிருக்கிறது அதற்காக அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகள் இப்போதே தயாராக தொடங்கிவிட்டன!
2017 தேர்தலில் உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் என்பதால் பா.ஜ.க வை வீழ்த்த #தலித்_முஸ்லிம் கூட்டணியை உறுதி படுத்த தலித் தலைவரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயவதியும் முஸ்லிம் தலைவரும் மஜ்லிஸ் கட்சியின் தலைவருமான உவைசியும் முயன்று வருகின்றனர்!!
இந்த இருகட்சிகளிடையே கூட்டணி உறுதி செய்ய பட்டு விட்டதாகவும், விரைவில் பகிரங்கமாக அறிவிப்பு செய்ய இருக்கிறார்கள்.!!