இன்ஷா அல்லாஹ்!
ஆகிய மூன்று தொகுதிகளில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடுகிறது!!
இந்த மூன்று தொகுதிகளிலும் #அஸதுதீன்_உவைசிஅவர்களின் கரங்களை பலப்படுத்தும் விதமாக வெற்றிக்கு பாடுபடுவோம்!!!
#வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநில பொதுச்செயளாலர் சகோ. வக்கீல் அஹமத் அவர்கள் வெற்றி பெற்றிட இறைவனிடம் துவா செய்கின்றோம்.
AIMIM, துபாய் மண்டலம், அமீரகம்.