
தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கன மழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் , வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.