ஞாயிறு, 8 மே, 2016

எங்கே சென்றார்கள் இவர்கள் ???

கேரளாவில் தலித் சமூகத்தை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி கற்பழித்து கொடுர கொலை.
எங்கே சென்றார்கள் இவர்கள் ???
தலித் சமூகத்திற்காக போராடும் தலித் அமைப்புகளும்,தலித் அரசியல் கட்சிகளும் எங்கே ???
இந்துக்களுக்காக போராடும் இந்து அமைப்புகள்,இந்து அரசியல் கட்சிகள் எங்கே ???
மனித நேயத்தை நிலை நாட்ட போராடும் திராவிட கட்சிகள் எங்கே ???
சமூகத்திற்காக தான் போராடுகிறோம் என்று கூவும் திராவிட கட்சிகளும்,பெயர் தாங்கி அரசியல் கட்சிகளும் எங்கே ???
கேரள மாநிலத்தில் ஒரு பெண்மணிக்கு கொடுர கொலை அரங்கேறியுள்ளதே,இதை கண்டிக்க நேரமில்லாமல் தேர்தல் பரப்புரையில் முழ்கி வீட்டீர்களே .
வெற்றிக்கு முன்பே இந்த நிலை என்றால்,வெற்றி பெற்றால் மக்களின் நிலை என்னவாகும்.

Related Posts: