விசாரணை என்று மூன்று முஸ்லீம் சகோதரர்களை அழைத்து சென்று கடுமையான முறையில் தாக்குதல் நடத்தி மேலும் அபுல் ஹசன் என்ற சகோதரரின் மண்டையை உடைத்த அராஜ Cuddalore district - (மங்கலம்பேட்டை) காவி ஹிந்துத்துவா தீவிரவாதி கை கூலி காவல் துறையை கண்டித்து மாபெரும் அளவில் சாலை மறியல் நடைபெற்றது.
#மங்கலம்பேட்டையில் காவல் ஆய்வாளர் #தமிழ்_மாறனை கண்டித்து இன்று 4.2.2017 இரவு 7 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது..!