முன்னாள் பிஜேபி தமிழக தலைவராக இருந்தவர் மைத்ரேயன்
அதன்பிறகு அதிமுகவில்
சேர்ந்த இவரை MP ஆக்கியது அதிமுக தலைமை
டெல்லி பிஜேபி யுடன் நல்ல நெருக்கத்தில் மறைமுக பிஜேபி யாக இருந்த மைத்ரேயன் ஐ வைத்து ஓ பன்னீர்செல்வத்தை தனது சதிவலைக்குள் கொண்டுவந்துள்ளது பிஜேபி
அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அதிமுக தலைமையின் பக்கமிருக்க மைத்ரேயன் போன்ற ஒருசிலர் மட்டுமே ஓ பன்னீர் செல்வத்திற்கு உறுதுணையாக அடுத்து அதிமுகவை உடைத்து வருகின்றார்