நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் படி யாருக்கு எவ்வளவு வரி என்பதைப் பார்க்கலாம்.

* ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை கொண்டவர்களுக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* ஆண்டு வருமானம் ரூ.50 லட்சத்திலிருந்து ஒரு கோடிக்குள்ளாக இருப்பவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும்.
* ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி 15 சதவீதம் விதிக்கப்படும்.
பதிவு செய்த நாள் : February 01, 2017 - 04:09 PM
மாற்றம் செய்த நாள் : February 01, 2017 - 05:06 PM