வசதியாக மறக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நந்தினி கூட்டு பாலியல் பலாத்கார படுகொலை.
இந்து முன்னணி ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், தனது நண்பர்களுடன் 3 பேருடன் சேர்ந்து கர்ப்பிணியான தனது காதலி நந்தினியை வேட்டையாடி கொலை செய்தார்.
இதுகுறித்த விவாதம் நியூஸ் 7 சேனலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கொங்கு வேளாளர் கவுண்டர் அமைப்பு ஒன்றின் நிர்வாகி இப்படி கேள்வி கேட்கிறார்.
ஒரு புகார் அளித்துவிட்டால் உடனடியாக சுட்டுத் தள்ள முடியுமா?. அவனுடன் இவள் ஏன் போனாள் இப்படிக் கேட்கிறார்.. இதோ வீடியோ நீங்களே பதில் சொல்லுங்கள்.
இது போன்ற ஆட்களால் அவர் சார்ந்த சாதியினருக்கு தான் தலைகுனிவு. சொந்த சாதியினரே இதுபோன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.