விவசாயப்பெருமக்கள்,
தனித்தனியாகவோ அல்லது
ஒவ்வொரு கிராமம் கிராமமாகவோ
இப்படி இயற்கை எரிவாயுவை
எடுத்து பயன்படுத்திக்கொண்டால்,
எரிவாயுவுக்கான செலவும் மிச்சம்.
அதோடு இயற்கை உரமும் கிடைக்கும்.
மண் வளம் செழிப்பாகும்.
உற்பத்தி அதிகமாகும்.
மண் மலடாகாது. காற்று மாசு படாது.
எரிவாயு உற்பத்திக்கு இதைப்போல்
பல வழிகள் இருக்க,
நம்மாழ்வார் ஐயா சொல்லிச்சென்ற
இப்படியான, நாடு செழிக்கும்
நல்ல வழிகளையெல்லாம் விட்டுவிட்டு,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
மத்திய அரசு பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது,
கார்ப்பரேட் எஜமானர்களை சம்பாதிக்க விட்டு,
பல்லாயிரம் கோடிகள் கமிஷன் வாங்கத்தான்...
மண் மலடாய்ப்போனால் அவர்களுக்கென்ன,
காற்று மாசு பட்டுப்போனால் அவர்களுக்கென்ன
நில நடுக்கம் உண்டானால் அவர்களுக்கென்ன
விவசாயி அழிந்தால் அவர்களுக்கென்ன
நாடு நாசமாய்ப்போனால் அவர்களுக்கென்ன.....
சுயலாபத்துக்காக எதையும் செய்யும் கூட்டம்.
நம் மக்கள் தான் விழிப்பாயிருக்க வேண்டும்.