தமிழச்சி தலைதெறிக்க ஓட்டம்!
ஃபிரான்ஸில் இருக்கும் #தமிழச்சி என்ற ஒரு பெண் தற்போது
நபிகளாரைப் பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும், இஸ்லாம் குறித்தும் ஏதோ ஊளையிட்டு வருவதாக அறிகிறோம்.
நபிகளாரைப் பற்றியும், தவ்ஹீத் ஜமாஅத் பற்றியும், இஸ்லாம் குறித்தும் ஏதோ ஊளையிட்டு வருவதாக அறிகிறோம்.
கடந்த ஆண்டு #தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அறைகூவலை ஏற்காமல் ஓட்டமெடுத்த இவர் தற்போது மீண்டும் ஊளையிடுவது வேடிக்கையான நிகழ்வு!