திங்கள், 19 ஏப்ரல், 2021

ரமலான் கேள்வி - பதில் நிகழ்ச்சி உரை - R அப்துல் கரீம் லைலத்துல் கத்ர் 2021

ரமலான் கேள்வி - பதில் நிகழ்ச்சி உரை - R.அப்துல் கரீம் M.I.Sc (மாநில துணைப் பொதுச்செயலாளர் TNTJ) லைலத்துல் கத்ர் இரவு எப்போது? 27 - ஆம் இரவுதானா? லைலத்துல் கத்ர் இரவில் எந்த நேரத்தில் தொழுதால் அதன் நன்மையை நாம் அடைய முடியும்? லைலத்துல் கத்ர் இரவில் ஓத வேண்டிய துஆவை தொழுகையில் தான் ஓத வேண்டுமா? லைலத்துல் கத்ர் இரவில் ஏதேனும் பிரத்யேகமான அடையாளம் தென்படுமா?