திங்கள், 7 ஆகஸ்ட், 2023

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 02.08.2023

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 02.08.2023 பதிலளிப்பவர் : - எம்.ஏ. அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாள், TNTJ) 1. வட்டிப் பணத்தை நன்மை எதிர்பார்க்காமல் தர்மம் செய்யலாமா? 2. ஜனாஸா தொழுகையில் ஸனா ஓத வேண்டுமா? 3. ஆஷூரா முஹர்ரம் 10 மட்டும் தனித்து நோன்பு நோற்கலாமா? 4. காகத்தின் இறைச்சி சாப்பிட்டால் நன்மை கிடைக்குமா?