புதன், 21 ஆகஸ்ட், 2024

உங்க ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? தெரிந்து கொள்வது எப்படி?

 

Gmaile.jpg

கூகுள் உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் Search Engine தளமாகும். அதோடு கூகுள் பல்வேறு அம்சங்களை வழங்குகிறது. கூகுள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் டிரைவ், கூகுள் வொர்க் ஸ்பேஸ் போன்ற பல்வேறு அம்சங்களை பயன்படுத்தலாம். 

குறிப்பாக ஜிமெயில் அன்றாடும் பயன்படுத்தப்படும் அம்சமாகும். உங்க ஜிமெயில் அக்கவுண்டை பாஸ்வேர்ட் பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் லாக்கின் செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் உங்க ஜிமெயில் அக்கவுண்ட் எங்கு எல்லாம் லாக்கின் செய்யப்பட்டுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். 

1. ஜிமெயிலைத் ஓபன் செய்து, மேல் வலப்புறத்தில்  உள்ள உங்கள் புகைப்படம் அல்லது ஜிமெயில் ஐடியை கிளிக் செய்யவும்.

2. “மேனேஜ் யுவர் ஜிமெயில் அக்கவுண்ட்” என்பதை கிளிக் செய்யவும்.

3. ஒரு நியூ பேஜ்-ல், லிஸ்டில் இருந்து “செக்யூரிட்டி” என்பதை கிளிக் செய்யவும்.

4. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் லாகின் செய்யப்பட்ட டிவைஸ்களின் லிஸ்ட் இப்போது காண்பிக்கப்படும். அதில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

source https://tamil.indianexpress.com/technology/how-to-check-gmail-login-devices-6895606