வாராந்திர வாட்ஸ் அப்
கேள்வி பதில் நிகழ்ச்சி - 10.09.2025
பதிலளிப்பவர்:
எஸ். ஹஃபீஸ் M.I.Sc
கேள்விகள்:
வங்கியில் வேலை செய்யும் மாற்றுமத சகோதரரின் திருமண விருந்திற்கு செல்லலாமா?
ஜனாஸாவை ஒற்றைப்படையாக குளிப்பாட்ட வேண்டும் என்று நபிகளார் கூறியிருப்பது தண்ணீர் பாத்திரத்தை ஒற்றை படையாக வைப்பதை குறிக்கிறதா ? அல்லது தண்ணீர் ஊற்றுவதை குறிக்கிறதா?
கிரகணம் ஏற்படும் போது மேக மூட்டமாக இருந்தால் கிரகணம் ஏற்படுவதை கணிப்பின் மூலம் முடிவு செய்யலாமா?
ஜூமுஆ தொழுகையின் பின் சுன்னத் (இரண்டு ரக்ஆத்கள்) கட்டாயமாக வீட்டில் தான் தொழுக வேண்டுமா?
கிரகணத் தொழுகையில் முதல் ருகூவிற்கு பின் எழுந்த பிறகு மீண்டும் சூரா ஃபாத்திஹா ஓத வேண்டுமா?
வியாழன், 18 செப்டம்பர், 2025
Home »
» வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி
வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி
By Muckanamalaipatti 8:55 AM





