திங்கள், 22 செப்டம்பர், 2025

தேர்தல் தில்லுமுல்லு செய்து ஆட்சியில் தொடர்ந்து நீடித்த

 தேர்தல் தில்லுமுல்லு செய்து ஆட்சியில் தொடர்ந்து நீடித்த

சர்வாதிகாரிகள்.....
1. ஜோசப் ஸ்டாலின் (சோவியத் யூனியன்)
ஓட்டு எண்ணிக்கையை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஜெயித்து கொண்டே இருந்தவர்.
2. பிரெடினந்ட் மார்கோஸ் (பிலிப்பைன்ஸ்)
1986 தேர்தலில் நேரடியாக பகிரங்கமாக மோசடி செய்தவர்
3. சதாம் உசேன் (ஈராக்)
ஒட்டெடுப்பையே மாற்றி தான் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டவர்
4. ஹோஸ்னி முபாரக்
(எகிப்து) தேர்தலையே போலியாக நடத்தியவர்
5. ராபர்ட் முகாபே (ஜிம்பாப்வே)
ஒவ்வொரு தேர்தலிலும் கள்ள ஓட்டு, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வாபஸ் பெற செய்தவர்
6. நிக்கோலஸ் மடுரோ
(வெனிசூலா)
தேர்தல் ஆணையத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, எதிர்க்கட்சிகளை பிரச்சாரம் கூட செய்ய விடாதவர்
7.......??