சனி, 20 செப்டம்பர், 2025

நிரூபிக்கும் தெளிவான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

👉 இதை நிரூபிக்கும் தெளிவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. கர்நாடகாவில் தற்போது CID விசாரணை நடைபெற்று வருகிறது. பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண்களைப் பற்றிய தகவலைப் பெறுவதற்கு CID நேரடியாக கேட்டுள்ளது. 👉 ஞாயானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC). ஆனால், கர்நாடகா CID கேட்பதை அவர் வழங்கவில்லை. CECக்கு இதைவிட பெரிய குற்றச்சாட்டு வேறெதுவும் இருக்க முடியாது. 👉 நரேந்திர மோடி "வாக்கு திருட்டு" செய்துதான் தேர்தலில் வென்றார் என்பதில், இந்தியாவில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத வகையில் அதை நாங்கள் நிரூபிக்கப் போகிறோம். 👉 தற்போதைய அரசியல் நிலைமையின் அடித்தளத்தை அதிர வைக்கும் ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெளிப்படுத்தப்படும். 👉 நாங்கள் கூறுவது அனைத்திற்கும் உறுதியான மூலச் சான்றுகள் உள்ளன. ஆதாரம் இல்லாமல் எதையும் எப்போதும் கூறமாட்டோம். — எதிர்க்கட்சித் தலைவர் திரு Rahul Gandhi 20 09 2025 #RahulExposesVoteChori

Credit FB page Indian National Congress - Tamil Nadu