இந்த அரசு தோல்வி பெற்றுவிட்டாதாம் !!! . வீட்டிற்கு அனுப்பவேண்டுமாம். ?
இந்தியாவில் எந்த கட்சியாவது முதலில் 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறதா....... ?
அப்படி வெற்றி பெற்று
அதில் பாதியாவது நிறைவேற்றியிருக்கிறதா....... ?
திமுக அந்த சாதனையை திறம்பட செய்திருக்கிறது.
அதில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது.
அதாவது 80%...
பாராட்ட எதிர்க்கட்சியினருக்கு கண்ணியம் இல்லாவிட்டாலும்,
இகழாமல் இருக்கலாமே......
அதில் 38 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு
காரணம் ஒன்றிய அரசு என்பதும் அனைவருக்கும் தெரியும்.
மீதம் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற சில இடர்பாடுகள் மற்றும் போதிய நிதி ஆதாரமும் இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.
அது மட்டுமில்லை,
காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம்,
நான் முதல்வன் திட்டம்,
தமிழ் புதல்வன் திட்டம்
போன்ற நாடே திரும்பி பார்க்கும் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.
ஒரு பகுதி நேர,
கூத்தாடி யாரோ எழுதி கொடுத்தத்தை இப்படி படிக்கிறான்.
நடைமுறைக்கு சாத்தியமானதை
மட்டுமே நாங்கள் செயல்படுத்துவோம்".
சில அறிவீலிகள்
ஆரவாரம் செய்கிறார்கள்.