வியாழன், 18 செப்டம்பர், 2025

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி

வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில் நிகழ்ச்சி - 17.09.2025 பதிலளிப்பவர்: சி.வி இம்ரான் கேள்விகள்: உடல்நிலை சரியில்லாதவருக்கு பிரார்த்திக்குமாறு ஜுமுஆவில் அறிவிப்பு செய்யலாமா? கந்தூரி உரூஸ் போன்ற இணைவைப்பு காரியங்கள் நடக்கும் விழாக்களுக்கு சமையல் வேலைக்கு செல்லலாமா? கருவுற்ற ஆட்டை அறுக்கும்போது சினையிலுள்ள குட்டியையும் அறுத்து உண்பது ஹலாலா? பெண் வீட்டார் சார்பாக வலீமா விருந்து கொடுக்கலாமா? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.