செவ்வாய், 17 மே, 2016

பிற்பகல் 1 மணி வரை மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவிகித நிலவரம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, பதிவான வாக்குகள் நிலவரத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். தமிழகத்தில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியாக பதிவான வாக்கு சதவிகித விவரம்(1 மணி வரை)...
திருவாரூர்- 42.00%
ஈரோடு-48.00%
நாகப்பட்டினம்- 37.00%
விருதுநகர்-45.66%
சிவகங்கை-32.05%
கடலூர்-44.00%
நீலகிரி-46.34%
கோவை-43.40%
மதுரை-48.41%
நாமக்கல்-52.04%
காஞ்சிபுரம்-43.00%
சென்னை-38.00%
சேலம்- 52.08%
கன்னியாகுமரி- 28%
ராமநாதபுரம்- 36.50%
திருப்பூர்- 46.65%
பெரம்பலூர்- 51.24%
விழுப்புரம்-34%
புதுக்கோட்டை-45.90%
நெல்லை-47.38%
திருச்சி-45.86%
வேலூர்—34.64%
தேனி: 53.38%
தஞ்சாவூர்: 45.41%