சூரிய ஒளி மின் தகடுகளில் தற்போது வந்துள்ள நான் வைத்துள்ள
இந்த சூரிய ஒளி மின் தகடு 22% சதம் மின் திறன் உள்ளது முதலில்
வந்தவைகள் 13 % சதம் முதல் 17 % சதம் மின் திறன் மட்டுமே இந்த சூரியஒளி
மின் தகட்டின் சிறப்பம்சம் இது பகுதியாக வளைக்க முடியும் (semi flexible
solar cell) இப்ப இதை வச்சு உலகத்தை சுத்த ஆரம்பிச்சுட்டாங்க ஆமாங்க
உலகத்தை இப்ப சுத்தி வந்துட்டு இருக்கிற சோலார் இம்பல்ஸ் விமானம்இந்தமின்தகடுமூலம்தான்இயங்குது இன்னும் இருபத்தி அஞ்சு வருசத்துக்கு பிளேனுக்கு சோறு தண்ணி எரிபொருள் ஏதும் போட
வேணாம் ஓட்டுறவங்க மட்டும் சாப்பிட்டா போதும் இப்ப இந்த சோலார்செல்
என்னிடம் உள்ளது இதனை மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க பயன் படுத்துறேன்
இந்த வளையும் தன்மை கொண்ட சூரியஒளி மின்தகடு பற்றி தொழில் நுட்ப தகவல்
இதோ தெரிஞ்சிகோங்க நண்பர்களே
1 இது மோனோ கிறிஸ்டலின்
2 அளவு 125 mm x 125 mm
3 ஒரு செல்லின் வாட்ஸ் 3.3 4
4.மின் அழுத்தம் 0.574 (volt)
5.மின்னோட்டம் 5.83 (amperes)
6.மின் திறன் 22 %
7.கணம் 165 um
ஒரு செல்லின் விலை Rs 450.00 மட்டுமே எப்படி
இந்த செல்லை வைத்தி ஒரு சூரிய ஒளி மின்தகடாக
மாற்றும் முறையை பயிற்ச்சியாய் கொடுக்கிறேன் இனி
சூரியனே நமக்கு மின்சார தொழிற்சாலை ப்ளேன் காரு பைக் எல்லாத்துக்கும் சூரியஒளி மின்தகடு
போட்டு ஓட்டலாம்
ஆசிரியர்
லி.பூபதிராஜ் காரைக்குடி