பனிரென்டு இடங்களில் போட்டியின்றி SDPI வேட்பாளர்கள் தேர்வு
தற்போதைய உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட SDPI கட்சியின் ஒன்பது தொகுதிகள் நிலவரம்!
இராமநாதபுரம் பனைக்குளம் ஊராட்சி 8-வது வார்டு
இருமேனி ஊராட்சி 3 மற்றும் 4-வது வார்டுகள்
வண்ணான்குண்டு ஊராட்சி 4-வது வார்டு.
சேதுகரை ஊராட்சி 4-வது வார்டு
மதுரை பனைக்குளம் ஊராட்சி 4-வது வார்டு
மல்லிப்பட்டினம் ஊராட்சி 3-வது வார்டு
வி.களத்தூர் ஊராட்சி 2-வது வார்டு
தூத்துக்குடி நாணல் காடு ஊராட்சி 4-வது வார்டு.
தகவல்: Habeeb Rahman