வியாழன், 9 மார்ச், 2017

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் அசிமானந்தா உள்பட 9 பேர் RSS தீவிரவாதிகள்! போலிஸ் காவலில் வைக்க உத்தரவு! அனைவரையும் விடுவிக்க திட்டம் !


அஜ்மீர் தர்கா குண்டு வொடிப்பிள் அசிமானந்தா உள்பட 9 பேர் #RSS தீவிரவாதிகள்
ஜெய்பூர் நிதிமன்றம் இவர்கள போலிஸ் காவலில் வைக்க உத்தரவு
விசாரணை பெயரில் அழைத்து சென்று குற்றவாளி என்ற பொய் விசாரணை செய்து இரவோடு இரவாக தூக்கிடுவது இஸ்லாமியர்க்கு மட்டும் தான் !!!!!!

நாளை உச்ச நீதிமன்றம் இவர்கள் அனைவரும் நிரபராதி என்று வெளியே விடும்

source: kaalaimalar

Related Posts: