இந்திய நாட்டின் மிகப்பெரிய இந்து அமைப்பான ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம்சேவா சங்கம்) தமிழ்நாட்டில் முதன்முறையாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுகிறது. இந்த அமைப்பின் சார்பு கட்சியாக பாரதீய ஜனதா செயல்பட்டுவருகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாஜவின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் நிதின்கட்கரி ஆகியோர் பங்கேற்பார்கள் என கூறபடுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடைகளை மாற்றி அமைப்பை முன்னெடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்துவந்தது குறிப்பிடத்தக்கது.
http://kaalaimalar.net/rss-meet-in-tamilnadu/