வெள்ளி, 3 மார்ச், 2017

#நாங்கள்_யார்?


*நாங்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றதது இல்லை.
*நாங்கள் ஆங்கிலேயருக்கு உளவாளியாக , விசுவாசமாக இருந்தோம்.
*நாங்கள் பகத் சிங்கை பழித்தோம்.
*நாங்கள் காந்தியை கொன்றோம்.
*நாங்கள் நேருவை கொல்ல துடித்தோம்.
*நாங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த போது அதை கொண்டாட மறுத்தோம்.
*நாங்கள் கர்ப்பிணி வயிற்றை கிழித்து கருவை வெளியே எடுத்து நெருப்பில் கருக்கினோம்
*நாங்கள் அம்பேத்கரை பழித்தோம்.
*நாங்கள் இந்திய அரசியல் சாசனத்தை நிராகரித்தோம்.
*நாங்கள் தேசிய மூவர்ண கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை.
*நாங்கள் இந்தியாவின் அடையாளமான பன்முகத்தன்மையை நிராகரிக்கிறோம்.
*நாங்கள் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த இந்திராவைப் பழிப்போம் , அவர் மரணத்தை இழிவாக கொச்சை படுத்துவோம்.
*நாங்கள் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ரானுவ வீரர்களுக்கு சவப் பெட்டி வாங்கியதில் ஊழல் செய்தோம்.
*நாங்கள் எந்த ரானுவ வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதில்லை, அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதில்லை.
*நாங்கள் ரானுவ வீரனுக்கு பென்ஷன் பெற்றுத் தர மாட்டோம் , அவர்களுக்கு உருப்படியாக உணவு கிடைக்க கூட எங்கள் அரசு உதவாது.
*நாங்கள் ரானுவ வீரர்களின் தியாகத்தை அரசியலாக்குவோம்.
*நாங்கள் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை விடுவிப்போம்
*நாங்கள் பாக்கிஸ்தானுக்கு உளவு சொல்வோம்
*நாங்கள் எல்லையை பாதுகாக்காமல் விடுவோம் நாங்கள்..
*நாங்கள் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் வந்து சில மாதங்களுக்கு பின்னர் இந்திய பகுதியையே மீட்க இந்தியவுற்குல்லையே யுத்தம் நடத்துவோம்.
*நாங்கள் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ரானுவ வீரனின் மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுப்போம்.
*நாங்கள் 70 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்றதில்லை. எங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
#நாங்கள்_யார்..?
எங்களை RSS என்பார்கள்.
எங்களை வி.எச்.பி.என்பார்கள்.
எங்களை பி.ஜே.பி.என்பார்கள்.
எங்களை பஜ்ரங்தள் என்பார்கள்.
எங்களை ஏ.பி.வி.பி.என்பார்கள்.
எங்களை இந்து முன்னணி என்பார்கள்.
எங்களை இந்து மக்கள் கட்சி என்பார்கள்.
எங்களை ஜன்கல்யான் என்பார்கள்.
எங்களை ஜனஸாக்ரான் என்பார்கள்.
எங்களை சிவசேனா என்பார்கள்.
இன்னும் எத்தனையோ பெயர்களில், நாங்கள் எங்கள் ஆக்டோபஸ் கரங்களை நீட்டுவோம்.
நாங்கள் தான் தேச பக்தர்கள் !
ஆம் நாங்கள் தான் தேச பக்தர்கள் ,
நாங்கள் மட்டும் தான் தேச பக்தர்கள்.
எங்கள் தேச பக்தியை கேள்வி கேட்கும் நீங்கள் அத்தனை பேரும் தேச விரோதிளே…
source: kaalaimalar