ஞாயிறு, 5 மார்ச், 2017

RSS எனது செருப்புக்கு சமம் ! அவர்களுக்கு நான் அஞ்சப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி-

ஆர்.எஸ்.எஸ்க்கு அஞ்ச மாட்டேன்: பினராயி அதிரடி!

சங்பரிவார் அமைப்புகள் ஏற்கனவே பலரது தலைகளை எடுத்துள்ளாகவும், ஆனால் அதற்கு ஒருபோதும் நான் அஞ்சப்போவதில்லை எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆர்.எஸ்.எஸ்க்கு பதிலடி கொடுத்துள்ளார்.

source: ANI