வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தேர்தல் வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்கள் வெளியீடு

 தமிழக தேர்தல் வேட்பாளர்களின் குற்ற வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 138 திமுகவினர் மீதும், 46 அதிமுகவினர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

Related Posts: