புதன், 16 மார்ச், 2022

ஹிஜாப் தடை உத்தரவு தீர்ப்பை கண்டித்து..... கீழக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  ஹிஜாப் தடை உத்தரவு தொடரும்

என கர்நாடகா நீதிமன்றம் அளித்த காவிமயமான தீர்ப்பை கண்டித்து.....


 கீழக்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 



நாள் :- இன்ஷாஅல்லாஹ்.... 18.3.22 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு...


இடம் :- கீழக்கரை நகராட்சி அலுவலகம் அருகில்


அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிக்க அழைக்கிறது....


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

கீழக்கரை கிளைகள்,

இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம்

9003399588/9791562728

Related Posts: