சனி, 19 மார்ச், 2022

புதிய பள்ளிவாசலுக்கு சமுதாய மக்களின் பாசமான அன்பளிப்புகள்


கடையநல்லூர் சாம்பவர் வடகரையில் இன்று (17.03.2022) திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசலுக்கு மாற்றுமத சமுதாயமாகிய, யாதவ, நாடார், கிறித்தவ மற்றும் விஸ்வகர்மா சமுதாய மக்களின் பாசமான அன்பளிப்புகள்.

இதுதான் தமிழ் நாடு, இது தான் மத நல்லிணக்கம். இதை யாராலும் உடைக்க முடியாது.