புதன், 16 மார்ச், 2022

ஹிஜாப் விவகாரம்; மதுரையில் ஆர்பாட்டம்

 கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் மதுரை தெற்குவாசல் பகுதியில் கண்டன ஆர்பாட்டம்;

எனது ஆடை, எனக்கு அரசியல் சாசனம் வழங்கிய மத சுதந்திரம் எனவும் முழக்கம்



Related Posts: