10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தேர்ச்சி விகிதத்தில் கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017 , மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
source https://news7tamil.live/10th-class-exam-results-list-of-districts-with-backward-pass-rate.html