அரசியல் அரங்கம் - #tamilantv
சிறப்பு நேர்காணல்
📌குறிவைக்கப்படும் பள்ளிவாசல்கள் காரணம் என்ன?
📌வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பது ஏன்? அடுத்தகட்ட நறவு என்ன?
📌அதானி ஊழல் இந்தியாவிற்கு தலைகுனிவு!
📌எந்த அரசியல் கட்சிக்கு உங்கள் ஆதரவு?
📌இடஒதுக்கீடு நிலைப்பாடு என்ன?
📌விஜய் அரசியல் உங்கள் பார்வை என்ன?
📌ரஜினி சீமான் சந்திப்பு காரணம் என்ன?
📌திரவிட - தமிழ்த்தேசிய அரசியல்?
இன்னும் பல தகவல்களுடன்...
A.முஜிபூர் ரஹ்மான் - மாநிலப் பொதுச் செயலாளர் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்