வெள்ளி, 8 ஜனவரி, 2016

நீங்கள் கோலா குடிக்கும் பழக்கம் உடையவரா ?

Muthu Kumar AG's photo.

இனி ஒவ்வொரு முறை ஒரு லிட்டர் கோலா வாங்கி குடிக்கும் போதும் இதற்காக 3.5 லிட்டர் நிலத்தடி நீர் வீணாக போனதை நினைவில் கொள்ளுங்கள்.
இனி ஒவ்வொரு முறை ஒரு லிட்டர் கோலா வாங்கி குடிக்கும் போதும் இதற்காக பல விவசாய நிலங்களில் ஆள்துளை கிணறு அமைக்கப்பட்டு ஒரு ஆலைக்கு தினசரி 30 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இனி ஒவ்வொரு முறை ஒரு லிட்டர் கோலா வாங்கி குடிக்கும் போதும் இதற்காக வெளியேற்றப்படும் கழிவு நீரால் பல விவசாய நிலங்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறி வருவதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த நினைவுகளை புறம் தள்ளி அந்த கோலாவை பருக மனம் வந்தால் தாராளமாக ரசித்து குடியுங்கள்.