இந்திய குடியரசு தினமான இன்று காலை அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கும் பொது B.sc Cmputer Science படிக்கும் முதல் வருட மாணவி தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து இருந்தார்…
இதனை தொடர்ந்து கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது..
கல்லூரி முதல்வர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு அதிரை காவல் ஆய்வாளர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்…
எந்த காரணமும் இல்லாமல் ஒரு மாணவி தூக்கில் தொங்கியது மர்மாக இருப்பதால் இது தற்கொலையா இல்லை கொலையா என பலரால் சந்தேகிக்கப்படுகிறது…
இதனால் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி வருகிற ஞாயிறு அன்று துவக்கப்படும் எனவும் அதுவரை கல்லூரி விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது…