குடியரசுத் தலைவர் விருது பெற்ற D.S.P. M.சிராஜுதீன்! ============================================================
இன்று (26-01-2016) நடைபெற்ற குடியரசு நாள் விழாவில்,காவல் துறையின் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு- Organized Crime Intelligence Unit – துணைக் கண்காணிப்பளர் (D.S.P)-ஆன M.சிராஜுதீன் அவர்கள் மெச்சத் தக்க சிறப்புப் பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதற்காக நாம் அவரை மனமார வாழ்த்தி,பாராட்டி மகிழ்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.