சனி, 30 ஜனவரி, 2016

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு


....THE CONTEMPT OF COURTS ACT 1971......
எதற்கு எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது ???
நீதிமன்ற ஆணையை மதிக்காமல் செயல்படும் போது .,
நீதிபதியின் தீர்ப்பை பற்றி விமர்சனம் செய்யும்போது .,
வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்,அவ்வழக்கை பற்றி விமர்சனம் செய்யும்போது .,
நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி விமர்சனம் செய்யும்போது .,
நீதிமன்ற அதிகாரத்தை இழிவுபடுத்தும் போது .,
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் (1952)-இன் படி நீதிமன்றங்களை அவமதித்தால் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டாயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கலாம்.