செவ்வாய், 26 ஜனவரி, 2016

குடியரசு தினம்

67வது குடியரசு தினம் கொண்டாடுகிறோம்.
ஆனால் இன்னும் பயந்து கொண்டு தகுந்த பாதுகாப்புடன் தான் நம் நாட்டின் மூவர்ணம் பூசிய கொடியை ஏற்ற வேண்டிய சூழல்.
பிரதமருக்கு பாதுகாப்பு.
ஜனாதிபதிக்கு பாதுகாப்பு.
நடிகர்களுக்கு பாதுகாப்பு.
கோவில்களுக்கு பாதுகாப்பு.
மசூதிக்கு பாதுகாப்பு.
தேவாலயங்களுக்கு பாதுகாப்பு.
விமான நிலையத்திற்கு பாதுகாப்பு.
அலுவலகத்திற்கு பாதுகாப்பு.
முதலமைச்சருக்கு பாதுகாப்பு.
இத்தனை தடைகளையும் சந்தித்து என் நாட்டின் கொடி பறக்கின்றது

Related Posts: