காந்தியை சுட்டு கொலை செய்துவிட்டு , அவர்களில் ஒரு பயங்கரவாதி கத்தினான் ...காந்தியை கொலை செய்தது ஒரு முஸ்லிம் ...உடனே மெளண்ட் பேட்டன் பிரபு சொன்னார்#முட்டாளே !#ஒருபோதும்_இதனை_ஒரு_முஸ்லிம்_செய்திருக்கமாட்டான் .
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்திய வானொலியில் அவசரமாக மிகத் தெளிவாக ஒரு உரையை நிகழ்த்தினார். மாகாத்மா காந்தியை படுகொலை செய்தது#கோட்சே_என்ற_இந்து_பிராமணன் என்று பகிரங்கமாக அறிவித்தார் .
காந்திஜி படுகொலை செய்யப்பட்ட செய்தி வானொலியில் அறிவிக்கப்படுவதை காதாறக் கேட்க காத்திருந்த#ஆர்_எஸ்_எஸ்_தீவிரவாதிகள் , தங்களுக்குள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள் .
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டையும் , நாட்டு மக்களையும் காப்பாற்ற அனைவரும் பாடுபடுவோம் .