வெள்ளி, 29 ஜனவரி, 2016

19 ஆண்டுகளாக சிறையில் வாழும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை கோரிக்கை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருச்சி, தேனி, சென்னை, கடலூர், போன்ற மாவட்டங்களில் வந்த மக்களை ஆங்காங்கே கைது செய்து மண்டபத்தில் காவல் துறை வைத்துள்ளனர்..
இன்ஷாஅல்லாஹ் இனி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை தமிழகம் முழுவதும் பரவக்கூடிய எழுச்சி இன்றைய காவல் துறையின் அடக்குமுறையில் இருந்து தெரிய வருகிறது...
இந்த மாநாடு காவல்துறை தடை போட்டால் என்ன? 
கைது செய்தால் என்ன?
அடுத்த போராட்டம் இன்ஷாஅல்லாஹ்...
வருகின்ற பிப்ரவரி 3 ந் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு சிறைவாசிகளின் குடும்பம் ஊர்வலமாக சென்று தமிழக முதல்வரை சந்தித்து 19 ஆண்டுகளாக சிறையில் வாழும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை கோரிக்கை வைக்க உள்ளனர்..

Related Posts:

  • 30 நாடுகளுக்கு மோடி பயணம் செய்தும் ஏற்றுமதி 45% வீழ்ச்சி கண்டது ஏன்? காங்கிரஸ் கடந்த 18 மாதங்களில் 30 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தும், நாட்டின் ஏற்றுமதி 45 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சா… Read More
  • ஷிர்க்' என்றால் என்ன? 1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்' 2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல… Read More
  • கப்று வணக்கம் ++++++++++++ யாமறிந்த பித் அத்திலேஇந்த பித் அத் போல்இழிதாக எங்கும் காணோம்பாமரத் தனமாகபலரையும் கூட்டி வைத்துசாமியைப் போன்றுசாய்ந்து கிடக்கும் கபுற… Read More
  • மலேசியாவில் மோடி வருகைக்கு கடும் எதிர்ப்பு... தற்போது...மலேசியாவில் மோடி வருகைக்குகடும் எதிர்ப்பு... எந்த நாட்டுக்கு போனாலும்எதிர்புகள் வலுக்கிறது ஆனாலும்மோடிக்கு ரோசம் வந்த மாதிரிதெரியவில்ல… Read More
  • Hadis யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (… Read More