இன்று 26-01-16 தேனி மாவட்டம் கோம்பை யை Masjid தெருவை சேர்ந்த தாய் பசிரா -வயது 80, மகள் ஷரிபா வயது 48. கூடுவாஞ்சேரி அடுத்துள்ள காட்டாங்கொளத்தூரில் உள்ள தனது இளைய மகள் ( காட்டாங்கொளத்தூர் பள்ளிவாசல் இமாம்) வீட்டிற்கு வரும் வழியில் காட்டாங்கொளத்தூர் இரயில்வே தண்டவாளத்தை கடக்கும் பொழுது எதிர்பாராத விதமாக இரயிலில் அடிப்படை இறந்தார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஉன்...
தேனி மாவட்ட #தமுமுக நிர்வாகிகள் காஞ்சி தெற்கு மாவட்ட மமக துணை செயளாலர் கூடுவாஞ்சேரி எஸ்.கே. ஹைதர் அலி அவர்களுக்கு தகவல் தெரிவிக்க . ஹைதர் அலி அவர்கள் முன்னால் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தலைவர் மினார் இஸ்மாயில் , மாணவர் இந்திய நிர்வாகிகள் கூடுவாஞ்சேரி காலேஷா, ஹசன் அலி மற்றும் சக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கே காவல்துறை உயர் அதிகாரிகள் வரும்வரை உடல்கள் தண்டாவலாத்தில் தான் இருக்க வேண்டும் என கூரிய காவல்துறை யினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சகோதரிகளில் உடலை கூடுவாஞ்சேரி #தமுமுக#ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ஒப்படைத்து தற்பொழுது பிரோத பரிசோதனை முடிந்த நிலையில் ஜனாசவை காட்டாங்கொளத்தூரில் நல்லடக்கம் செய்ய ஏற்ப்படும் செய்யப்பட்டு வருகிறது.